June 8, 2025
Space for advertisements

பொதுஇடங்களில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றம் MakkalPost


சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கற்பகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிகின்றனர். அவர்களில் பலருக்கு கரோனா நோய்த் தொற்று உள்ளது. ஆனால் அவர்களுக்கு போதுமான உணவு, தங்குமிடம் இல்லை. எனவே தமிழக அரசு அவர்களைக் கண்டறிந்து முகாம்களுக்கு அனுப்பி கரோனா நோய்த் தொற்றை சரி செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements