ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 10 – தூக்கமின்மை முதல் இதய நோய் வரை கண்டறியும் வசதி | ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 தூக்கத்தில் மூச்சுத்திணறல் இதயத் தாளத்தைக் கண்டறிகிறது MakkalPost
குபெர்டினோ: ஆப்பிள் நிறுவனம் திங்கட்கிழமை அன்று ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 10-னை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தூக்கமின்மை முதல் இருதய நோய் வரையிலான சில நோய்களைக்...