டிஜிட்டல் டைரி 9: சிந்திக்க வைக்கும் ஏஐ விளையாட்டு | AI இயங்கும் கேம்கள் எல்லா வயதினருக்கும் இணையத்தில் வைரலாகி வருகின்றன MakkalPost
இணையத்தில் அண்மையில் அறிமுகமாகியிருக்கிறது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் சார்ந்த 'ரியல் ஃபேக்' (உண்மையான போலி) எனும் விளையாட்டு. இந்த விளையாட்டு என்ன செய்கிறது என்றால், உண்மையான...