சுங்க வரி குறைப்பு எதிரொலி: ஐபோன்களின் விலையை குறைத்தது ஆப்பிள் நிறுவனம்! | இந்தியாவில் ஐபோன் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது MakkalPost
புதுடெல்லி: மத்திய பட்ஜெட் சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு 18% ஜிஎஸ்டி...