தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க 19 கட்டுப்பாடுகள் என்னென்ன? – சென்னை காவல் ஆணையர் பட்டியல் | தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 19 கட்டுப்பாடுகளை சென்னை கமிஷனர் பட்டியலிட்டுள்ளார் MakkalPost
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் அறிவுரை வழங்கியுள்ளார். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (31ம்...