ஆட்சி, அதிகாரத்தில் பங்கு பற்றி பேசி தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம்: காங்கிரசாருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை | காங்கிரஸ் தொண்டர்களுக்கு செல்வப்பெருந்தகை வேண்டுகோள் MakkalPost
சென்னை: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு போன்ற பேச்சுக்களால் தன்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். தென் சென்னை...