ஆசிய சாம்பியன்ஷிப் பென்காக் சிலாட் போட்டி: வெண்கலம் வென்ற விழுப்புரம் மாணவன் MakkalPost
உஸ்பெஸ்கிதானில் நடைபெற்ற எட்டாவது சேம்பியன்ஷிப் பென்காக் சிலாட் போட்டியில் வெண்கலம் வென்று வீடு திரும்பிய மாணவருக்கு உறவினர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்....