“இப்போ புரியுதா நான் ஏன் சிவாவ விடலைன்னு என அஜித் சொன்னார்” – சூர்யா பகிர்வு | கங்குவா பட ப்ரோமோஷனில் அஜித்தை பற்றி நடிகர் சூர்யா பேசினார் MakkalPost
மும்பை: “நான் சமீபத்தில் அஜித்தை சந்தித்தேன். அவர் என்னிடம், 'இப்ப தெரியுதா நான் ஏன் சிவாவை விடலைன்னு' என்று கூறினார். நீங்கள் ஒருமுறை சிவாவுடன் பணியாற்றினால், அவர்...