இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்புக்கு ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ பெயர்! | புதிய இமாலய பாம்பு இனத்திற்கு நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ பெயரிடப்பட்டது MakkalPost
புதுடெல்லி: இமயமலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு இனத்துக்கு ஹாலிவுட் நடிகரும் சுற்றுசூழல் ஆர்வலருமான லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய்' (Anguiculus dicaprioi)...