சமூக வலைதளத்தைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையா? தீவிர நோய்!! MakkalPost

நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற அனைத்திலும் அல்லது ஏதேனும் ஒன்றில் தீவிரமாக இருக்கிறீர்கள், பார்க்காமல் இருக்க முடியாது என்றால் அதுவும் ஒரு தீவிர நோய்தான் என்கிறார்கள்
நீங்கள் சமூக வலைதளங்களில், அதிலும் முக்கியமாக ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் தீவிரமாக இயங்குபவர்களாக இருந்தால், அதில் வரும் லைக், பதில்களுக்காக எப்போதும் நீங்கள் செல்ஃபோனைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
நீங்கள் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகள் அல்லது புகைப்படங்கள் அடிக்கடி படிக்கும், அதற்கு என்ன பதில்கள், விருப்பக் குறிகள் வந்துள்ளன என்பதை எல்லாம் அடிக்கடி பார்ப்பது, வண்டி ஓட்டினால் போதும், அலுவலகக் கூட்டத்திலும், அல்லது பயணத்தில் என எப்போதும் கையில் மொபைலுடன் இருக்கிறீர்கள் எனில் உங்களுக்கே தெரியாமல் சில பிரச்சனைகள் நேரிடலாம். நேரிடும் என்கிறது தரவுகள்.