சூர்யாவை சந்தித்த அஜித்..! இயக்குநர் சிவா குறித்து அஜித் கூறியதென்ன? MakkalPost

இந்த நிலையில், இப்படத்தை தமிழகத்தில் 800 திரைகளிலும் வட இந்தியாவில் 3500 திரைகளிலும் ஒட்டுமொத்தமாக 6000 திரைகளில் வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சூர்யா தனது பட புரமோஷனில் கலந்து கொண்டு பேசியதாவது:
நான் சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்தேன். இப்போது தெரிகிறதா நான் சிவாவை விடவில்லை என்று புரிகிறதே எனக் கூறியதாக ஏன் பேசினார்.
சிவா நடிகர் அஜித்துடன் தொடர்ச்சியாக வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.