குற்ற நேரம் | இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் MakkalPost
நாடு முழுவதும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த கும்பல் தற்போது 23 நட்சத்திர ஹோட்டல்களுக்கு போலி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டல்கள் போலீசாரை திசைதிருப்பும் முயற்சியா? அல்லது தீவிரவாத செயல்களுக்கான எச்சரிக்கையா? நடப்பது என்ன?…