June 9, 2025
Space for advertisements

அமரன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! MakkalPost


சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

படத்தின் பாடல்கள், ராணுவப் பின்னணி என ரசிகர்களைக் கவர்ந்ததால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements