சாக்கரை நோய் பாதிப்புகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் ஆராய்ச்சி MakkalPost

சாக்கரை நோய்க்கு உள்ளானவர்களுக்கு நாளடைவில் கண்கள், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. கட்டுப்பாடற்ற சாக்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, ரத்த சாக்கரை அளவை சரியாக வைத்திருப்பவர்களுக்கும் சில நேரங்களில் அந்த பாதிப்பு ஏற்படுகிறது.