டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் விவகாரம்; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: பாமக, அமமுக விமர்சனம் | pmk, ammk திமுக அரசை கண்டிக்கிறது MakkalPost
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது:...