“சுயாதீன படங்கள்தான் மக்கள் பிரச்சினையை பேசும்” – சங்ககிரி ராஜ்குமார் நம்பிக்கை | சுதந்திர படங்கள் மக்கள் பிரச்சனைகளை பேசும் – சங்ககிரி ராஜ்குமார் MakkalPost
சங்ககிரி ராஜ்குமார் இயக்கியுள்ள படம், 'பயாஸ்கோப்'. வரும் 3-ம் தேதி வெளியாகும் இதில் சத்யராஜ், சேரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாஜ்நூர் இசையமைத்துள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு,...