பொதுஇடங்களில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை கண்டறிந்து காப்பகங்களில் சேர்க்க வேண்டும்: உயர் நீதிமன்றம் MakkalPost
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கற்பகம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் பல்வேறு பொது இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிகின்றனர். அவர்களில் பலருக்கு கரோனா நோய்த்...