எப்படியிருந்தவர் இப்படி ஆகிட்டார்: புதிய தோற்றத்தில் கொள்ளையன் முருகன்! MakkalPost
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து தனிப்படை அமைத்து...