வாழ்க்கைல எக்கனாமிகல் எக்ஸ்டஸி வேணும்னா சுருளி அருவிக்கு சுற்றுலா போங்க பாஸ்! MakkalPost
தேனி மாவட்டம், கம்பம் நகருக்கு அருகில் சுருளிப்பட்டி எனும் சிற்றூர். இந்த ஊர் இரண்டு விஷயங்களுக்காக தமிழக அளவில் பிரபலம். ஒன்று காமெடி நடிகர் சுருளிராஜன் பிறந்தது...