குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலா பயணிகள்உற்சாகம் MakkalPost
குற்றாலத்தில் படகு சவாரி புதன்கிழமை தொடங்கியது.குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் வெண்ணைமடைக் குளத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான படகு குழாமில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு...