4 நாள் தொடர் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் MakkalPost
கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தின விழா உள்ளிட்ட 4 நாள் தொடர் விடுமுறையையொட்டி, மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை திங்கள்கிழமை அதிகரித்துள்ளது.சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பல்லவர் கால...