மாமல்லபுரத்தில் கொட்டும் மழையிலும் குவிந்த வெளிநாட்டினர்..! MakkalPost
மாமல்லபுரத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை கனமழை பெய்த போதிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கையில் குடையுடன் வந்து சிற்பங்களை கண்டு ரசித்தனர். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நகரமான...