20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கியது ஆப்பிள் நிறுவனம் MakkalPost

கரோனா நோய்த்தொற்று பாதுகாப்பு அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கான உபகரணங்கள் பற்றாக்குறை மத்தியில், உலகளவில் 20 மில்லியனுக்கு முக கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது, இந்த வார இறுதிக்குள் 1 மில்லியன் முக கவசங்களை தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு வாரத்திற்கு 1 மில்லியனுக்கு அதிகமான முக கவசங்களை தயாரித்து அனுப்ப உள்ளோம்.