June 9, 2025
Space for advertisements

வெள்ளி விழா பிரபஞ்ச அழகி! MakkalPost


‘என் தாய்நாடு இந்தியாவுக்கு பெருமை தேடித் தரும் வகையில் அன்றைய போட்டியில் பங்கேற்ற 77 பெண்களில் இந்தியாவில் முதன்முறையாக பிரபஞ்ச அழகியாக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இந்தியா சார்பில் அப்போது 18 வயதான என்னை போட்டிக்கு அனுப்பி வைத்த குழுவினர், தேர்வு செய்தவர்களுக்கு நன்றி’ என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தகவலையும், புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் சுஷ்மிதா சென்.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements