பெல்லி நடனத்தை ஆய்வு செய்த பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா! MakkalPost

1994-ஆம் ஆண்டு வெளியாகி அதிகளவில் விற்பனையான எழுத்தாளர் விக்ரம் சேத்தின் ‘சூட்டபிள் பாய்’ நாவலை, இயக்குநர் மீரா நாயர், பிபிசி சீரியலுக்காக ஆறு மணி நேர எபிசோடுகளை இயக்கியுள்ளார். தபு, ஷிபாலிஷா, ரசிகா துகல், நஸ்ருதீன்ஷா உள்ளிட்ட பலர் இந்த தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆனால், கதையில் முக்கியத்துவம் பெற்ற லதா என்ற கதாபாத்திரத்திற்கான நடிகை மீரா நாயர் இன்னும் தேர்வு செய்யவில்லை.