June 9, 2025
Space for advertisements

புஷ்பா – 2 புதிய வெளியீட்டுத் தேதி! MakkalPost


புஷ்பா – 2 திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது ரூ.300 கோடிக்கு அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது, ​​புஷ்பா – 2 திரைப்படம் உருவாகி வருகிறது.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements