புனே டெஸ்ட் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணிக்கு ஆபத்து MakkalPost

03
டி20, ஒருநாள் போட்டிகளைப் போன்று, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளில் கிரிக்கெட் அணிகள் பெறும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் முதல் 2 இடங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.