April 19, 2025
Space for advertisements

புனே டெஸ்ட்: இந்தியா மீண்டும் சொதப்பல்.. 156 ரன்களுக்கு ஆல் அவுட்! MakkalPost



243 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு ரன்னில் இணைந்த ஷூப்மன் கில் – ஜெய்ஸ்வால் கூட்டணி 50 ரன்கள் இருந்தபோது பிரிந்தது.



Source link

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Space for advertisements