குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக் கண்காட்சி நிறைவு: ஆடோர் கண்டுகளிப்பு MakkalPost

பழக் கண்காட்சியில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து மாம்பழ ரகங்கள், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மாம்பழம், சப்போட்டா ரகங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து எலுமிச்சை, நெல்லிக்காய் ரகங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாழை, பலா, மாம்பழ ரகங்கள், புதுக்கோட்டையிலிருந்து கொய்யா ரகங்கள், ஈரோட்டில் இருந்து மாதுளை ரகங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தர்பூசணி ரகங்கள், கோவையிலிருந்து சப்போட்டா, மாம்பழம், நெல்லிக்காய், மாதுளை, கொய்யா ரகங்கள் அரங்கில் இடம்பெற்றிருந்தன.