ஆகஸ்ட் 15 -இல் வண்டலூர் பூங்கா இயங்கும் MakkalPost

சுதந்திர தினமான வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.15), வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கும் என தமிழ்நாடு வனத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். அன்றைய தினம் பூங்கா அரசு விடுமுறையாக இருந்தாலும், உயிரியல் வழக்கம் போல் செயல்படும் என அவர் அறிவித்துள்ளார்.